"வெறும் ப்ரா - ஜீன்ஸ் பேண்டை கழட்டி விட்டு..". என்ன சிம்ரன் இதெல்லாம் - சீரியல் நடிகை அபிதா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
அபிதகுஜலாம்பாள் என்று பெயருடன் சேதுவில் அறிமுகமாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.மலையாளத்தில் பலான படங்களில் நடித்துக் கொண்டிருந்தவரைத் தான் பாலா பிடித்து வந்து தமிழில் ஹீரோயினாக்கினார். 
 
இவர் அந்தமாதிரி பட ஹீரோயின் என்று அப்போது யாருக்கும் தெரியவில்லை.பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், அவர் மலையாளத்தில் பலான வேடத்தில் நடித்திருந்த தேவதாசி படம் டப்செய்யப்பட்டு தமிழில் வெளியாகி அவரது பொழப்பில் களி மண்ணப் போட்டு விட்டது.
 
சேது மூலம் குடும்ப விளக்காக ரசிகர்கள் மனதில் உட்கார்ந்த அபிதாவை, தேவதாசி படம் தெரு விளக்காக மாற்றிவிட்டது.ஆஹா என அதிரிந்த கோலிவுட் இவரை ஒதுக்கிவிட்டது. தனது இமேஜை மாற்ற அவர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனிக்கவில்லை.
 
 
வாய்ப்புக்களே இல்லாமல் அலைந்து கொண்டிருந்த அபிதாவுக்கு ராமராஜனுடன் மட்டும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அதன்பிறகு சின்ன வேடம் கூட கிடைக்கவில்லை. இதையடுத்து மீண்டும் மலையாள பிட் உலகில் நுழைந்து பார்த்தார். 
 
 
அங்கு ஏராளமானஇளசுகள் ஏரியாவை மொய்த்துக் கொண்டிருக்க விலகி வந்துவிட்டார். கோலிவுட் பார்முலாப்படி தன்னை தானே தூக்கிக் காட்டும் ஆல்பங்களை தயார் செய்து கொண்டு அவற்றை ரவுண்டுக்கு விட்டார்.இதன் பலனாக உள்ளக் கடத்தல் என்ற படம் கிடைத்தது. 
 
 
ஆனால், அந்தப் படத்தின் சூட்டிங்குக்கே சரியாக வரவில்லை அபிதா. சம்பளம்கொஞ்சம் குறைச்சல் என்பதாலும், அந்த சூட்டிங்கின்போது சம்பாத்தியம் தரக் கூடிய வேறு சில கமிட்மெண்ட்ஸ் வந்துவிட்டதாலும்அட்வான்ஸ் வாங்கியதோடு படத்தில் இருந்து நின்றுவிட்டார்.

 
 
அப்போது இவர் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த அபிதா-வா இப்படியெல்லாம் போஸ் கொடுத்துள்ளார் என்று வாயை பிளந்துள்ளனர் ரசிகர்கள்.
 
 
இவருக்கு 2007-ல் நம் நாடு என்ற படம் வெளிவந்தது, அதற்குப் பின்னர் தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சீரியலில் களம் இறங்கிவிட்டார். பிரபல சீரியலான குங்குமம், ராஜராஜேஸ்வரி, திருமதி செல்வம் ஆகிய சின்னத்திரை சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர்.


 
தற்போது லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் சியாமளா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சினிமா நிறைய நடிகைகளுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளது, ஆனால் இதுபோன்ற வாய்ப்பு தேடி அலையும் நடிகைகளை சுயநலமாக உபயோகப்படுத்தும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அதிகம் உண்டு.

"வெறும் ப்ரா - ஜீன்ஸ் பேண்டை கழட்டி விட்டு..". என்ன சிம்ரன் இதெல்லாம் - சீரியல் நடிகை அபிதா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! "வெறும் ப்ரா - ஜீன்ஸ் பேண்டை கழட்டி விட்டு..". என்ன சிம்ரன் இதெல்லாம் - சீரியல் நடிகை அபிதா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 27, 2021 Rating: 5
Powered by Blogger.