"என்னா ஷேப்பு.. - செம்ம ஸ்ட்ரக்ச்சர்..." - அநேகன் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..!


கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். அப்படத்திற்கு பின் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. 
 
பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. 
 
எனவே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். 
 
மேலும், உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் உள்ள அவர்ஒருபக்கம் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். 
 
மறுபக்கம் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். 
 
 
உடற்பயிற்சி, யோகா செய்வதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தற்போது ஜிம் உடையில் உடலை வில்லாக வளைத்து யோக செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஷேப்பு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர் என்று உருகி வருகிறார்கள்.

"என்னா ஷேப்பு.. - செம்ம ஸ்ட்ரக்ச்சர்..." - அநேகன் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..! "என்னா ஷேப்பு.. - செம்ம ஸ்ட்ரக்ச்சர்..." - அநேகன் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 04, 2021 Rating: 5
Powered by Blogger.