"கீர்த்தி சுரேஷா இது..? - நம்பவே முடியலையே..! - என்னா கும்மு..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் கோலிவுட்டில் டாப் ஹீரோயின் அந்தஸ்திற்கு கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.
 
தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் செம பப்ளியாக நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். சீமராஜா படத்திலும் ராஜா சிவகார்த்திகேயனுக்கு ராணியாக நடித்திருந்தார்.
 
தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் செம பப்ளியாக நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். சீமராஜா படத்திலும் ராஜா சிவகார்த்திகேயனுக்கு ராணியாக நடித்திருந்தார்.நடிகர் திலகம் சாவித்ரியாகவே மாறி கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி திரைப்படம் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்து. 
 
ஆரம்பத்தில் அவருடையை சிரிப்பை வைத்து கிண்டல் செய்த பலருக்கும், தனது நடிப்பால் பதிலடி கொடுத்தார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் தயாரிப்பில் அமேசான் பிரைமில் வெளியான கீர்த்தி சுரேஷின் பெண்குயின் திரைப்படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது. 
 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், கீர்த்தியும் அதில் கலந்து கொண்டிருக்கிறார். இணையத்தில் அவருடைய புகைப்படங்களை இணையத்தில் அவரது ரசிகர்களை வெளியிடுவது வழக்கம். 


இந்நிலையில், இளம் வயதில் பொசு பொசுவென இருக்கும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள், கீர்த்தி சுரேஷா இது..? நம்பவே முடியலையே..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

"கீர்த்தி சுரேஷா இது..? - நம்பவே முடியலையே..! - என்னா கும்மு..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! "கீர்த்தி சுரேஷா இது..? - நம்பவே முடியலையே..! -  என்னா கும்மு..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 11, 2021 Rating: 5
Powered by Blogger.