அன்லிமிட்டட் கவர்ச்சியில் அலறவிடும் தாரள பிரபு பட நடிகை..! - சொக்கிப்போன ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..!


அருண் விஜய் நடிப்பில் உருவான தடம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை தன்யா ஹோப். இப்படத்தில் நாகரீகமான உடை அணிந்து அழகாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக தர்ம பிரபு படத்த்தில் நடித்தார். 
 
ஆனால், அதன்பின அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, கவர்ச்சி காட்டினால்தான் இங்கே வேலைக்கு ஆகும் என்பதை சரியாக புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான உடை அணிந்து சில போட்டோ ஷூட்களை நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
 
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தன்யா ஹோப். இவர் ஆரம்பத்தில் தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 
 
 
இதனைத் தொடர்ந்து அவர் 2019 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார் முதல் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
 
 
இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபகாலமாக நடிகை தனியாகவும் அவர்கள் சமூக வலைதளத்தை அவ்வப்பொழுது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை கவர்ந்து வந்தார். 


 
ஆனால் தமிழ் படங்களில் இவர் குடும்பகுத்துவிளக்கு போல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்.

அன்லிமிட்டட் கவர்ச்சியில் அலறவிடும் தாரள பிரபு பட நடிகை..! - சொக்கிப்போன ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..! அன்லிமிட்டட் கவர்ச்சியில் அலறவிடும் தாரள பிரபு பட நடிகை..! - சொக்கிப்போன ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on April 21, 2021 Rating: 5
Powered by Blogger.