"வெறும் ப்ரா..." - மொட்டை மாடியில் சகலமும் தெரிய போட்டோ ஷூட்..! - அதிரவைக்கும் அதுல்யா..!


பக்கா கோவை பெண்ணான அதுல்யா ரவி, "காதல் கண் கட்டுதே" என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கொங்கு தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். "நாடோடிகள் 2", "ஏமாளி" போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். 
 
சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் உடன் அதுல்யா நடித்த "கேப்மாரி" திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. அந்தப்படத்தில் ஜெய்யுடன் சேர்ந்து அதுல்யா நடித்துள்ள ஹாட் காட்சிகள் டீசரில் வெளியாகி செம்ம ட்ரெண்டானது. 
 
கிராமத்து தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த அதுல்யா ரவி, துளிகூட கவர்ச்சி இல்லாமல் பாவாடை தாவணி, சுடிதார், பட்டுப்புடவையில் அம்சமான போட்டோஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். 
 
வச்ச கண்ணு எடுக்காமல் பார்க்க வைக்கும் அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வந்தது. இந்நிலையில், வெறும் ப்ரா மற்றும் புடவை அணிந்து கொண்டு பார்த்தாலே கிக்கேறும் படி போஸ் கொடுத்து தனது அட்ராசிட்டியை ஆரம்பித்துள்ளார். 
 
 
க்யூட் சிரிப்பு, செல்ல சிணுங்கல் என விதவிதமாக அதுல்யா கொடுத்துள்ள போஸைப் பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டுவருகின்றனர். கவர்ச்சி உடையில் தேவதை போல காட்சியளிக்கும் அதுல்யாவின் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது. 


லாக்டவுன் காரணமாக எங்கும் செல்ல முடியாமல் மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி வரும் நடிகைகள் சமீப காலமாக மொட்டை மாடியிலேயே கவர்ச்சி போட்டோ சூட்டும் நடத்தும் அளவுக்கு இறங்கி வந்து விட்டனர்.

"வெறும் ப்ரா..." - மொட்டை மாடியில் சகலமும் தெரிய போட்டோ ஷூட்..! - அதிரவைக்கும் அதுல்யா..! "வெறும் ப்ரா..." - மொட்டை மாடியில் சகலமும் தெரிய போட்டோ ஷூட்..! - அதிரவைக்கும் அதுல்யா..! Reviewed by Tamizhakam on April 24, 2021 Rating: 5
Powered by Blogger.