கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு - லோ நெக் உடையில் சூட்டை கிளப்பும் வித்யா பாலன்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
'தி டர்ட்டி பிக்சர்', 'கஹானி' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த வித்யா பாலன் சமீபத்தில் நடித்து முடித்துள்ள படம் 'பாபி ஜாசூஸ்'. சமர் ஷைக் இயக்கியுள்ள இப்படத்தில் அலி ஃபாசலும், வித்யா பாலனும் நடித்துள்ளனர். 
 
கவர்ச்சி நடிகை, கர்ப்பிணி என்று வித்தியாசமான வேடங்களை விரும்பி ஏற்று தேசிய விருது பெற்ற வித்யாபாலன் இன்னும் புதுப்புது முயற்சிகளில் இறங்கி இருக்கிறார்.'பாபி ஜாசூஸ்' படத்தில் துப்பறியும் நிபுணராக அதிரடி ஆக்ஷனில் கலக்கியிருக்கிறார். 
 
அதற்காக 122 கெட்டப்புகளைப் போட்டுப் பார்த்து அதில் 12 கெட்டப்புகளை ஓ.கே செய்து படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். 12 கெட்டப்புகளைத் தேர்வு செய்வதற்காக தினமும் நான்கைந்து கெட்டப்புகளில் வித்யா பாலன் தெருக்களில் நடப்பாராம். 
 
இதில் எது பொருத்தமாக இருக்கிறது என்று பார்த்துப் பார்த்து செலக்ட் செய்தார்களாம். இந்த செலக்ஷனுக்காக ரொம்பவே பொறுமையோடு இருந்திருக்கிறார் வித்யா பாலன்.
 
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருபவர், சில படங்களில் முத்தக் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, படமாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் ஹோம்லியான உடைகளில் வலம் வருகிறார் வித்யா பாலன். 
 
 
ஆனால், சமீப காலமாக இதுவரை இல்லாத அளவுக்கு படு மோசமான அளவில் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். ஒல்லியாக இருக்கும் நடிகைகள் தான் பாலிவுட்டில் ஜெயிக்க முடியும் என்பதை உடைத்து காட்டியவர் வித்யாபாலன். 
 
சமீபத்தில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஹீரோயினாக நடிகத்திருந்தார் வித்யா பாலன் என்பது குறிப்பிடத்தக்கது. 


41 வயது நிரம்பிய இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 41 வயசுலயும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு - லோ நெக் உடையில் சூட்டை கிளப்பும் வித்யா பாலன்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு - லோ நெக் உடையில் சூட்டை கிளப்பும் வித்யா பாலன்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 02, 2021 Rating: 5
Powered by Blogger.