"செல்லக்குட்டி.. அள்ளிக்கிட்டு போறேன் உன்ன.." - கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்ததோடு, இளம் வயதிலேயே அம்மா வேடத்திலும் நடித்தார். 
 
சிறிய வேடமாக இருந்தாலும் அதில் நடித்து தனக்கு என்று தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்திருப்பவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கும் நடிகைகளில் ஒருவராக இருப்பதோடு, நடிக்க தெரிந்த நடிகை என்றும் பாராட்டுப் பெற்று வருகிறார். 
 
தொடர் வெற்றிகள், பாராட்டுகள் என ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து முன்னேறி வருபவர், தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, கமர்ஷியல் படங்களிலும், முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 
 
இதற்காக கவர்ச்சியாக நடிக்கவும் தான் ரெடி, என்பதை கோலிவுட்டுக்கு தெரியப்படுத்தும் விதமாக, சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் போட்டோ ஷூட் ஒன்று நடத்தியுள்ளார். 
 

 
இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சியான உடையில் கிறங்கடிக்கும் பார்வையை வீசிய படி ரசிகர்களுக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

"செல்லக்குட்டி.. அள்ளிக்கிட்டு போறேன் உன்ன.." - கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! "செல்லக்குட்டி.. அள்ளிக்கிட்டு போறேன் உன்ன.." - கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! Reviewed by Tamizhakam on May 04, 2021 Rating: 5
Powered by Blogger.