"நான் ஒன்னும் விரல் சூப்பும் பப்பா இல்ல.." - சன்னி லியோனை ஓரம் கட்டும் கவர்ச்சி ராட்சசன் பட நடிகை ரவீனா..!

 
இயக்குநர் நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடிகர் விஜயின் நடித்தவர் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார். 
 
பிறகு, அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். 
 
அண்மையில் பிரபல சேனல் ஒன்றுக்கு ரவீனா வழங்கிய பேட்டியில் “எனக்கு அஜித் சாரை கண்டால் அவரை கட்டிப் பிடித்து கிஸ் பண்ண வேண்டும்,அதே நேரம் நடிகர் சூர்யாவை கண்டால் என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என கேட்பேன்”, என கூற ரவீனவை பலரும் குழந்தையாக பார்க்கும் இந்த நேரத்தில் இவரின் இந்த பேச்சை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். 
 
 
தான் ஒன்னும் விரல் சூப்பும் பப்பா  இல்லை என்று நிரூபிக்கும் வகையில், இறுக்கமான உடையை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகு அப்பட்டமாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள் “என்னா ஷேப்பு.. என்னா ஹாட்..” என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்

"நான் ஒன்னும் விரல் சூப்பும் பப்பா இல்ல.." - சன்னி லியோனை ஓரம் கட்டும் கவர்ச்சி ராட்சசன் பட நடிகை ரவீனா..! "நான் ஒன்னும் விரல் சூப்பும் பப்பா இல்ல.." - சன்னி லியோனை ஓரம் கட்டும் கவர்ச்சி ராட்சசன் பட நடிகை ரவீனா..! Reviewed by Tamizhakam on May 15, 2021 Rating: 5
Powered by Blogger.