"என்னா கும்மு.. - சட்டையை கழட்டி விட்டு.." - வேற லெவல் கிளாமர் காட்டும் பிக்பாஸ் கேப்ரிலா.!

 
தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். 
 
இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். 
 
அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா. 
 
 
பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
 
 
3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார். தற்போது கிழிஞ்சு டெனிம் சர்ட் அணிந்து கொண்டு அதனை திறந்து விட்டு படு சூடான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள் எசகு பிசகான கருத்துக்களை கொண்டு அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"என்னா கும்மு.. - சட்டையை கழட்டி விட்டு.." - வேற லெவல் கிளாமர் காட்டும் பிக்பாஸ் கேப்ரிலா.! "என்னா கும்மு.. - சட்டையை கழட்டி விட்டு.." - வேற லெவல் கிளாமர் காட்டும் பிக்பாஸ் கேப்ரிலா.! Reviewed by Tamizhakam on May 15, 2021 Rating: 5
Powered by Blogger.