கர்ச்சீப்பை ப்ராவாக கட்டிக்கொண்டு ரசிகர்களை கதறவிடும் நிக்கி கல்ராணி..! - வைரலாகும் வீடியோ..!


தமிழில் டார்லிங் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலமாக அறிமுகம் ஆன நடிகை நிக்கி கல்ராணி அதனை தொடர்ந்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற ஏராளமான படங்களில் நடித்து இருக்கின்றார். சோஷியல் மீடியாக்களில் எப்பொழுதும் நிக்கி கல்ராணி மிகவும் ஆக்டிவாக இருப்பார். இதன் காரணமாகவே அவர் ஏராளமான பாளோயர்களை வைத்து இருக்கின்றார். 
 
சமீபத்தில் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகி ஜாமினில் வெளி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை நிக்கி கல்ராணி திரைக்கு வந்து ஏழு வருடங்கள் ஆகின்றது. 
 
தமிழ், கன்னடம்,தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக நிக்கி கல்ராணி வருகிறார். மேலும்,நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். 
 
தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 
 
இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. கடந்த சில காலமாக தென்னிந்திய நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். 
 
கீர்த்தி சுரேஷ் அவர்களும் அப்படித்தான் செய்தார், அந்த லிஸ்டில் தற்போது சமீபத்தில் சேர்ந்தவர் தான் நிக்கி கல்ராணி இவர் தற்போது பூசினார் போல் இருந்த உடம்பை குறைத்து, சிக்குன்னு இருக்கிறார். அவ்வாறு தற்போது மாறிய தமிழ் நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஹன்சிகா, ராய் லட்சுமி போன்ற பல நடிகைகள் தமிழ் சினிமாவில் சற்று சருக்கலான நிலையில்தான் உள்ளார்கள். 
 

 
குறைத்த தனது உடலை ரசிகர்களிடம் காட்டும் விதமாக வெறும் கைக்குட்டை போன்ற ஒரு துணியை ப்ரா-வாக பயன்படுத்தி கடற்கரையில் கவர்ச்சி சொட்ட அவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கர்ச்சீப்பை ப்ராவாக கட்டிக்கொண்டு ரசிகர்களை கதறவிடும் நிக்கி கல்ராணி..! - வைரலாகும் வீடியோ..! கர்ச்சீப்பை ப்ராவாக கட்டிக்கொண்டு ரசிகர்களை கதறவிடும் நிக்கி கல்ராணி..! - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on May 14, 2021 Rating: 5
Powered by Blogger.