"திமிரும் தனது முன்னழகு.." - கவர்ச்சி உடையில் படுக்கையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள அசின்..! - ரசிகர்கள் அதிர்ச்சி..!

 
நடிகை அசின் ஒரு குழந்தைக்கு தாயான பின்பும் தற்போது படங்களில் கவர்ச்சியாக நடிக்க விரும்புவதாக அவரே வெளியிட்டுள்ள புகைப்படங்களில் தெரிகிறது.
 
நடிகை அசின், 2004-ல் வெளிவந்த ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தின் மூலம் நாயகியாக தமிழில் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து விஜய்யடன். ‘சிவகாசி’, ‘போக்கிரி‘, அஜீத்தடன் ‘ஆழ்வார்’, ‘வரலாறு’ ஆகிய படங்களில் நடித்தார். 
 
அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக ‘கஜினி’ படத்தில் நடித்தார். இந்தப்படத்தின் மூலம் அசினுக்கு பாலிவுட் வாய்ப்பு வந்தது. ‘கஜினி’ இந்தி ரீமேக்கிலும் நடித்தார்.
 
இதற்கிடையில் நடிகை அசின், தொழிலதிபர் ராகுல் சர்மா என்பவரை 2016ல் காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார் நடிகை அசின். 
 
 
இனிமேல் படங்களில் நடிக்கவே மாட்டார் என்று கூறிய நிலையில் நடிகை அசின், திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக சில தினங்களுக்கு போட்டோ ஷூட் ஒன்றில் பங்கேற்றார். 


அதில் அவர் கவர்ச்சி உடையில் திமிரும் தனது முன்னழகை காட்டியபடி படுக்கையில் குப்புற படுத்தபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்துள்ளார். அதில் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. இதைப் பார்த்த ரசிகர்கள் திருமணதிற்கு பிறகும் இப்படியா..? என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

"திமிரும் தனது முன்னழகு.." - கவர்ச்சி உடையில் படுக்கையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள அசின்..! - ரசிகர்கள் அதிர்ச்சி..! "திமிரும் தனது முன்னழகு.." - கவர்ச்சி உடையில் படுக்கையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள அசின்..! - ரசிகர்கள் அதிர்ச்சி..! Reviewed by Tamizhakam on May 01, 2021 Rating: 5
Powered by Blogger.