வாவ்... திருமணத்திற்கு பிறகு தாறுமாறாக உடல் எடை குறைத்து ஃபிட் & ஹாட்டாக மாறிய பாவனா..! - வைரல் க்ளிக்ஸ்..!

 
தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர், மலையாள நடிகை பாவனா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். 
 
கன்னடத்தில் இவர் நடித்த படத்தை தயாரித்தவர் நவீன். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பல வருடங்களாகக் காதலித்து வந்தனர். பின் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். 
 
இவர்களின் திருமணத்துக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, 2018 ஆம் வருடம் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். 
 
திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான ’96’ படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறார். 
 
 
தமிழில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக தீபாவளி, அஜித்துடன் 'ஏகன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகை பாவனா ஒரு கட்டத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவரால் சில பிரச்சனைகளுக்கு உள்ளானார். 
 
 
அதனை தொடர்ந்து சினிமாவை விட்டு ஒதுங்கி திருமணம் செய்து கொண்டார் அவர் சற்று உடல் எடை கூடி காணப்பட்டார்.  
இந்நிலையில், தற்போது மளமளவென 12 கிலோ எடையை குறைத்து யங் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகு தேவதையாக மாறியுள்ளார்.

வாவ்... திருமணத்திற்கு பிறகு தாறுமாறாக உடல் எடை குறைத்து ஃபிட் & ஹாட்டாக மாறிய பாவனா..! - வைரல் க்ளிக்ஸ்..! வாவ்... திருமணத்திற்கு பிறகு தாறுமாறாக உடல் எடை குறைத்து ஃபிட் & ஹாட்டாக மாறிய பாவனா..! - வைரல் க்ளிக்ஸ்..! Reviewed by Tamizhakam on May 01, 2021 Rating: 5
Powered by Blogger.