"அக்மார்க் நாட்டுக்கட்ட..." - நீச்சல் உடையில் படு மோசமான போஸ் கொடுத்துள்ள நடிகை ராசி மந்த்ரா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!


தமிழில் மந்த்ரா என்ற பெயரில் சில படங்களில் நடித்து பின் தெலுங்கில் படு பிஸியான நடிகையாக இருந்தவர் ராசி. அருண் விஜய்யுடன் பிரியம், அஜீத்துடன் ரெட்டை ஜடை வயசு, பிரபுவுடன் தேடினேன் வந்தது, கார்த்திக்குடன் கண்ணன் வருவான் போன்ற படங்களில் நடித்தவர் இவர். 
 
தொன்னூறுகளில் இவர் தெலுங்கின் முன்னணி நாயகியாகத் திகழ்ந்தார். தெலுங்கு காமிராமேன் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். அதைத் தொடர்ந்து சொந்தப் படம் எடுத்தார். 
 
நடித்து சம்பாதித்த பணத்தையெல்லாம் அந்தப் படத்தில் போட்டார். கடனுக்கும் சிலரிடம் பணம் வாங்கியிருந்தார். ஆனால் அந்தபடம் தோல்வி அடைந்து மந்த்ராவை பெரும் கடனாளியாக்கியது. மேற்கொண்டு கதாநாயகியாக நடிக்க வயதும் உடலும் இடம் தரவில்லை.
 
தமிழில் விஜய் அஜித் படங்களான லவ் டுடே, ராஜா, பிரியம், கல்யாண கலாட்டா, சிம்மாசனம் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். தமிழைவிட தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து பிஸியானார். படங்களில் நடித்தும் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியும் வந்தார் மந்த்ரா.
 
இதையடுத்து சமீபத்தில் தனியார் இணையதளத்திற்கு பேட்டி கொடுத்து சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில், `சில ஆண்டுகளுக்கு முன் படவாய்பில்லாமல் தவித்து வந்தேன். அப்போது இயக்குநர் தேஜா நடிகர் மகேஷ் பாபு படத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று கதையை கூறினார்.
 
படப்பிடிப்பில் நடிக்க ஆரம்பித்தேன் ஆனால் கதை கூறிய விதத்தைவிட படகாட்சிகள் வேறுமாதிரியாக இருந்தது. படத்தில் வி ல் ல னுடன் ப டு க வ ர்ச்சி காட்சிகளில் நடிக்க நேர்ந்தது. அதை பொருட்படுத்தாமல் சினிமாவில் கெட்ட பெயர் வாங்காமல் இருக்க முழு படத்தினையும் நடித்து கொடுத்தேன் என்றார். 
 
கடைசியாக தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தில் நடித்தார். இந்நிலையில், இளம் வயதில் நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் திடீர் ட்ரெண்டாகி வருகின்றது. 


இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துகளை கொண்டு அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"அக்மார்க் நாட்டுக்கட்ட..." - நீச்சல் உடையில் படு மோசமான போஸ் கொடுத்துள்ள நடிகை ராசி மந்த்ரா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! "அக்மார்க் நாட்டுக்கட்ட..." - நீச்சல் உடையில் படு மோசமான போஸ் கொடுத்துள்ள நடிகை ராசி மந்த்ரா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 09, 2021 Rating: 5
Powered by Blogger.