"பட வாய்ப்பு குறைய குறைய.. ட்ரெஸ் அளவும் குறைஞ்சிட்டே வருதே..." - வித்தியாசமான உடையில் தமன்னா..!

 
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ராமகிருஷ்ணன் ஜோடியாக கேடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் 12 வருடங்களாக சினிமா துறையில் நீடித்து வருகிறார். 
 
மற்ற நடிகைகளை ஐந்து ஆறு படங்களில் அல்லது ஐந்து ஆறு வருடங்களில் காணாமல் போகும் நிலையில் இவர் இன்னும் தொடர்ந்து முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் நடிகை தமன்னா தமிழ் சினிமா பயணம் குறித்தும் திருமண வாழ்க்கை குறித்தும் அண்மையில் பேட்டி ஒன்று அளித்தார். ஏன் ஆண்டுக்கு நான்கு ஐந்து படங்களில் நடித்து வந்தேன். 
 
 
இப்போது அதன் எண்ணிக்கை குறைந்து விட்டது. மற்றவர்களைப் போல் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை ஏன் என்று பலர் என்னைக் கேட்கிறார்கள். நான் மோசமான கதாபாத்திரங்களின் நிறைய நடித்து விட்டேன் . 
 
 
இன்னும் அதே மாதிரி நடிக்க வேண்டாம் என்று எனக்கு தோன்றுகிறது. இந்தக் காரணத்தினால் தான் எனது படங்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என கூறினார். 


ஆனால், தற்போது மீண்டும் ஹோட்டாக நடிக்க தயார் என தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் வசப்படுத்தி வருகிறார் அம்மணி.

"பட வாய்ப்பு குறைய குறைய.. ட்ரெஸ் அளவும் குறைஞ்சிட்டே வருதே..." - வித்தியாசமான உடையில் தமன்னா..! "பட வாய்ப்பு குறைய குறைய.. ட்ரெஸ் அளவும் குறைஞ்சிட்டே வருதே..." - வித்தியாசமான உடையில் தமன்னா..! Reviewed by Tamizhakam on May 23, 2021 Rating: 5
Powered by Blogger.