"ப்ப்பா... என்னா கும்மு.. - ஒரிஜினல் நாட்டுக்கட்ட.." - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் திவ்யாதுரைசாமி - வைரலாகும் புகைப்படங்கள்..!

 
சின்னத்திரை சீரியல்களில் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு. 
 
ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் படத்தில் நடித்திருக்கிறார். 
 
பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கி கிடக்கிறார்கள்.தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் நடிகை திவ்யா துரைசாமி. 
 
இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது. செய்திவாசிப்பாளராக தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமடைந்தாரோ இல்லையே தனது குரல் வளத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்த பட்டியலில் இவரும் ஒருவராக விளங்கினார். 
 
 
தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பிரபலமடைந்தவர் திவ்யா துரைசாமி. இவர் அவ்வப்போது சமூக வலைதலங்களில் புகைப்படங்களை பகிர்வதும், ரசிகர்களுடன் பேசுவதும் வாடிக்கையான ஒன்றுதான். 
 
 
ஆனால் திடீரென தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மிகவும் வைரலாகியுள்ளது, காரணம் அவர் அணிந்துள்ள டீ சர்ட்டில் எழுதியுள்ளவைதான். சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். 
 
 
ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமியும் ஒருவர்.


இவர், தனது ரசிகர்களை கவர்வதற்காக சமூக வலைத்தளத்தில் சற்று கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டாலும் அதிக லைக்குகளை பெற்று வருகிறார் அம்மணி.