"என்னா கும்மு.. - ப்யூர் நாட்டுக்கட்ட..." - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் விருமாண்டி அபிராமி..!

 
விருமாண்டி படத்தில் நடித்த அபிராமி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவரின் முதல் படம் மலையாளத்தில் வெளியாகிறது. குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமாகி நாயகியானவர் அபிராமி. 
 
சின்ன வயதிலிருந்தே கமலின் தீவிர ரசிகை. குணா படத்தில் கமல் அபிராமி அபிராமி என காதல் கொண்டு அலைந்ததை பார்த்து தனது திவ்யா என்ற பெயரை அபிராமியாக மாற்றிக் கொண்டார். 
 
இந்த தீவிரம்தான் விருமாண்டியில் கமல் ஜோ‌டியாக நடிக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத் தந்தது. விருமாண்டிக்குப் பிறகு அபிராமிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. 
 
திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலானார். சில வருடங்களுக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார். நாயகியாகும் முன் மலையாள ஏசியாநெட் தொலைக்காட்சியில் அபிராமி காம்பியராக பணிபுரிந்துள்ளார்.
 
 
இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். பின்னர் மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 
 
 
தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வந்தார்.இதையடுத்து தமிழில் 2001 ஆம் ஆண்டு வானவில் படத்தின் மூலம் அறிமுகமானார். அபிராமி சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார். 
 
 
இவர் விஸ்பரூபம் முதல் பாகம், இரண்டாம் பாகத்தில் நடிகை பூஜாகுமாருக்கு டப்பிங் பேசியுள்ளார். இவர் கடைசியாக மாறா படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தொடை அழகு தெரியும் படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

"என்னா கும்மு.. - ப்யூர் நாட்டுக்கட்ட..." - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் விருமாண்டி அபிராமி..! "என்னா கும்மு.. - ப்யூர் நாட்டுக்கட்ட..." - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் விருமாண்டி அபிராமி..! Reviewed by Tamizhakam on May 03, 2021 Rating: 5
Powered by Blogger.