"செக்ஸி லேடி.. - கணவர் கொடுத்து வச்சவர்.."- கஸ்தூரிவெளியிட்ட புகைப்படங்கள் - ஏங்கும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் 1990களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் பிரபு, கமல், சத்யராஜ் உட்பட பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். 
 
சத்யராஜுடன் இணைந்து நடித்த ‘அமைதிப்படை’ படம் இவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. மேலும் ‘இந்தியன்’ படத்தில் கமலின் பெண்ணாக நடித்திருந்தார் கஸ்தூரி.
 
இந்தப் படமும் இவருக்கு பெயர் வாங்கித் தந்த படங்களில் ஒன்று.தற்போது, நடிகை கஸ்தூரி இயக்குநர் சலங்கை துரை இயக்கத்தில் உருவாகி வரும் இ.பி.கோ 302 என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 
 
சலங்கை துரை ஏற்கனவே நடிகர் கரண் நடிப்பில் வெளியான காத்தவராயன் இயக்கியவர். இப்படத்தில் அறிமுக நடிகர்களான நாக சக்தி, வர்ஷிதா, வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர்.
 
ஆனால் தற்சமயம் படங்களில் அவ்வளவாக நடிக்காமல் இருந்த கஸ்தூரி ‘இபிகோ 302’ படத்தில் போலீஸ் அதிகாரியாக ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். படங்களில் நான் மீண்டும் நடிப்பதற்கு விஜய் சேதுபதி தான் காரணம் என கஸ்தூரி தெரிவித்துள்ளார். 
 
 
விஜய் சேதுபதி குறித்து பேசிய கஸ்தூரி, அவர் ஹீரோவாகவும் நடிக்கிறார். வில்லனாகவும் நடிக்கிறார். பெண்ணாகவும் நடிக்கிறார், திருநங்கையாகவும் நடிக்கிறார். 
 
இப்போது அவர் தான் என் இன்ஸ்பிரேஷன் என்றும், அவரை போல் தான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுவதாகவும் கஸ்தூரி கூறியுள்ளார். 

 
அவ்வபோது, தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் கஸ்தூரி தற்போது புடவையில் தன்னுடைய உடல்வாகு தெரியும் படியான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.
"செக்ஸி லேடி.. - கணவர் கொடுத்து வச்சவர்.."- கஸ்தூரிவெளியிட்ட புகைப்படங்கள் - ஏங்கும் ரசிகர்கள்..! "செக்ஸி லேடி.. - கணவர் கொடுத்து வச்சவர்.."- கஸ்தூரிவெளியிட்ட புகைப்படங்கள் - ஏங்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 20, 2021 Rating: 5
Powered by Blogger.