முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடை - கையில் தகர பொட்டியுடன் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ரித்விகா..!

 
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ரித்விகா தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலும் சவாலான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். 
 
மெட்ராஸ், ஒரு நாள் கூத்து, கபாலி என இவர் நடித்த திரைப்படங்கள் மக்களிடையே இவரை பிரபலமாக பேச வைத்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமாகி வெற்றியும் பெற்றார். 
 
இந்த நிலையில் இதுவரை குடும்பப்பாங்கான பெண்ணாக அடக்க ஒடுக்கமான உடையை மட்டுமே அணிந்து கவர்ச்சி எதுவும் காட்டாமல் இருந்த ரித்விகா இப்பொழுது படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 
 
தமிழில் பரதேசி, மெட்ராஸ், ஒரு நாள் கூத்து, கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரித்விகா. இவர் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றார். 
 
இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக இல்லத்தரசிகளின் மனங்களை வென்றார் ரித்விகா.டார்ச் லைட் என்ற படத்தில் முன்னணி நடிகைகளே நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். 
 
 
இப்படம் சரியாக ஓடவில்லை என்றாலும் இந்த கதாபாத்திரத்தை ஏற்று, தில்லாக நடித்த இவரை அனைவரும் பாராட்டினர். ஹீரோயினாகவும் சில திரைப்படங்களில் நடித்து வரும் அதே சமயம் குணச்சித்திர வேடங்களிலும் தரமான கதைகளிலும் நடித்து தன்னை சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் நிலைநாட்டி கொண்டிருக்கும் ரித்விகா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையிலும் பிரபலமானவராக உள்ளார். 


இந்நிலையில், கையில் தகர பெட்டி, முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடை என கிளாஸ்-ஆன போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடை - கையில் தகர பொட்டியுடன் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ரித்விகா..! முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடை - கையில் தகர பொட்டியுடன் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ரித்விகா..! Reviewed by Tamizhakam on May 03, 2021 Rating: 5
Powered by Blogger.