"வெறும் ப்ரா.. - திமிரும் முன்னழகு.." - கவர்ச்சி காட்டுவதில் அக்கா ஸ்ருதிசானை ஓரம் கட்டிய அக்ஷராஹாசன்.!

 
அமிதாப் பச்சனுடன் இணைந்து ஷமிதாப் என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்திருந்தார்.
 
நடிகர் கமல் ஹாசனின் இளைய மகளும் நடிகையுமான அக்‌ஷரா ஹாசன் கடந்த 2015 -ம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப் பச்சனுடன் இணைந்து ஷமிதாப் என்ற படத்தில் நடித்திருந்தார். 
 
அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்திருந்தார்.அதே வேளையில் அவர் விக்ரமுடன் இணைந்து கடாரம் கொண்டான் படத்தில் நடித்திருந்தார். தற்போது மூடர்கூடம் இயக்குநர் நவீன் இயக்கத்தில், அருண்விஜயுடன் இணைந்து அக்னி சிறகுகள் படத்தில் நடந்து வருகிறார். 
 
மாடலிங் துறையிலும் ஆர்வமுடைய அக்‌ஷரா ஹாசன் அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோஷூட் படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
 
 
தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அக்கா ஸ்ருதி ஹாசனையே மிஞ்சும் அளவிற்கு உள்ளது என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். 
 
 
இந்நிலையில் சமீபத்தில் அக்‌ஷரா ஹாசன் கிளாமர் அண்ட் ஸ்டைல் என்ற பெயரில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் மிகவும் கவர்ச்சியாக வந்திருந்தார். 


இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி காட்டுவதில் அக்கா ஸ்ருதிஹாசனையே மிஞ்சிடுவீங்க போல இருக்கே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"வெறும் ப்ரா.. - திமிரும் முன்னழகு.." - கவர்ச்சி காட்டுவதில் அக்கா ஸ்ருதிசானை ஓரம் கட்டிய அக்ஷராஹாசன்.! "வெறும் ப்ரா.. - திமிரும் முன்னழகு.." - கவர்ச்சி காட்டுவதில் அக்கா ஸ்ருதிசானை ஓரம் கட்டிய அக்ஷராஹாசன்.! Reviewed by Tamizhakam on May 06, 2021 Rating: 5
Powered by Blogger.