"செவ்வாழை போல சிவந்த தொடையழகு..." - முட்டிக்கு மேல் எரிய உடையில் VJ பாவனா..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!


விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 
 
பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். 
 
கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது கவர்ச்சியான மற்றும் இறுக்கமான உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தினமும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
இந்த நிலையில் அடக்க ஒடுக்கமாக இருந்த பாவனா, முட்டிக்கு மேல் உடையில் தன்னுடைய தொடையழகை காட்டும் விதமான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் இவர் தமிழ், இங்கிலீஷ், இந்தி என அனைத்து மொழிகளிலும் பேச தெரிந்தவர் என்பதால் டிவி சேனல்களில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. 
 
தனது தொழிலுக்கு ஏற்றவாறு மும்பையில் தற்போது செட்டிலாகி விட்டாராம். இதனால் விஜய் டிவிக்கு முழுக்கு போட்டு விட்டதால் ரசிகர்களை கவலையில் உள்ளனர். 
 

 
ஆனாலும் கவர்ச்சி வீடியோவை எப்போது இறக்குவார் என்ற அதிர்ச்சியிலேயே ரசிகர்கள் உள்ளனர். பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களின் கமெண்ட்டுகள் எடக்கு மடக்காக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

"செவ்வாழை போல சிவந்த தொடையழகு..." - முட்டிக்கு மேல் எரிய உடையில் VJ பாவனா..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "செவ்வாழை போல சிவந்த தொடையழகு..." - முட்டிக்கு மேல் எரிய உடையில் VJ பாவனா..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 27, 2021 Rating: 5
Powered by Blogger.