"காட்டு தேக்கு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - நீச்சல் உடையில் அனல் பறக்கும் நடிகை ராசி மந்த்ரா..! - வைரல் போட்டோஸ்..!

 
ஆந்திர தேசம் தந்த அனல் பறக்கும் கவர்ச்சி சுந்தரி தான் ராசி மந்த்ரா. அருண்குமாருடன் நடித்த ப்ரியம் தான் மந்த்ராவின் முதல் படம். அதைத் தொடர்ந்து படு வேகமாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். 
 
மாபெரும் உடற்கட்டுடன் கிளாமரில் புகுந்து கலக்கி வந்த மந்த்ராவுக்குப் பின்னர் மார்க்கெட் இறங்குமுகமானது. இதனால் இடையில் அவரைக் காணவில்லை. ராசி என்ற தனது ஒரிஜினல் பெயரில் தாய் மொழியான தெலுங்குக்குப் போனார். 
 
பின்னர் அஜீத்தின் ரெட் படத்தில் குத்துப் பாட்டுக்கு படு கிளாமராக ஆடினார். அப்படியும் தமிழ் சினிமா அவருக்கு ரெட் கார்ப்பெட் விரிக்கவில்லை. அப்செட் ஆகிப் போன மந்த்ரா உதவி இயக்குனர் ஒருவரை திடீரென ரகசிய திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். 
 
ஹைதாராபாத்திலேயே செட்டிலாகி விட்ட மந்த்ரா, இப்போது உடல் பெருத்து, இன்னும் பிரமாண்டமாகி குடும்பஸ்திரியாக மாறிப் போயுள்ளார். தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர்களில் ஒருவர் நடிகை மந்த்ரா. 
 
புசு புசு கன்னம் தளுக்கு மொழுக்கு உடல்கட்டு என இருந்த இவர், தாராள கவர்ச்சியை வாரி வழங்கியதால், இவர் மீது பாலிவுட் திரையுலகினர் கண்களும் பட்டது.தமிழில் கடைசியாக நடிகர் சிம்பு நடித்து 2015 ஆம் ஆண்டு வெளியான வாலு படத்தில் நடித்திருந்தார்.
 
 
திருமணம் ஆகி குழந்தை பிறந்த பின் மளமளவென உடல் எடை ஏறிய மந்த்ரா தற்போது, கணிசமாக தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார்.புடவையை விட மாடர்ன் உடையில் பார்ப்பதற்கு நடிகை மந்த்ராவா இது என இவருடைய ரசிகர்கள் ஆச்சரிப்படும் லுக்கில் இருக்கிறார்.
 
 
உடல் எடை குறைத்து ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ள இவருடைய புகைப்படம் தற்போது 90 ஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், இளம் வயதில் நீச்சல் உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

"காட்டு தேக்கு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - நீச்சல் உடையில் அனல் பறக்கும் நடிகை ராசி மந்த்ரா..! - வைரல் போட்டோஸ்..! "காட்டு தேக்கு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - நீச்சல் உடையில் அனல் பறக்கும் நடிகை ராசி மந்த்ரா..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on June 06, 2021 Rating: 5
Powered by Blogger.