தொப்புளில் தோடு.. குலுக்கி மினுக்கும் யாஷிகா ஆனந்த் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அடல் காமெடி படமான அதில் யாஷிகா மிரட்டலாக நடித்துஇருந்தார். 
 
அதன்பின்னர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷிகா பிக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று வரை வந்த யாஷிகா அதன் மூலம் புகழ் பெற்றார். 
 
சமூகவலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இருக்கும் அவர் தனது புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்து வந்தார். அவை அனைத்தும் மிகவும் கவர்ச்சியாகவே இருப்பதால் பெருமளவில் அவருக்கு பாலோயர்ஸ்கள் எண்ணிக்கை கிடைத்தது. 
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெரிதாக புகைப்படங்களை பகிராத அவர் இப்போது உச்சபட்ச கவர்ச்சியான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு மற்றும் வீடியோக்களுத்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக் கிடக்கின்றனர். 
 
 
இன்ஸ்டாகிராமில் யாஷிகா பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். 
 
 
தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.  
தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது. ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். 

 
தற்போது, யாஷிகா ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தொப்புளில் தோடு மாட்டிக்கொண்டு கவர்ச்சி உடையில் குலுக்கி மினுக்கும் அவரது அழகுகள் கண்ணை பறிக்கின்றன. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து அம்மணியை அர்ச்சனை செய்து வருகிறார்கள்.
தொப்புளில் தோடு.. குலுக்கி மினுக்கும் யாஷிகா ஆனந்த் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! தொப்புளில் தோடு.. குலுக்கி மினுக்கும் யாஷிகா ஆனந்த் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 30, 2021 Rating: 5
Powered by Blogger.