"கண்ணா.. ரெண்டு லட்டு தின்ன ஆசையா...?.." - இறுக்கமான உடையில் ரித்திகா சிங் - மீம்களை பறக்கவிடும் நெட்டிசன்ஸ்..!


இறுதிச்சுற்று படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். 2016 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளிவந்த படம் இறுதிச்சுற்று இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் ரித்திகா சிங் இப்படத்தில் இவரது நடிப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டன. 
 
இது மட்டுமல்லாது விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை படத்திலும் மற்றும் லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த சிவலிங்கா படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 
 
இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இப்பொழுது அவர் வணங்காமுடி படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக இவர் நடித்து வருகிறார். 
 
ரித்திகா சிங் இதுவரை நடித்த படங்களில் கவர்ச்சியை காட்டாத நிலையில் ஆனால் இப்பொழுது அவர் இறுக்கமான உடைகளில் போட்டோ ஷூட்நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
 
இதனை சற்றும் எதிர்பாராத அவரது ரசிகர்கள். ரித்திகா சிங்கா இப்படி கவர்ச்சியாக இருக்கிறார் என ரசிகர்கள் அதிர்ந்து உள்ளனர். மேலும், சிலர் மீம்களை பறக்கவிட்டு கலாய்த்து வருகிறார்கள்.

"கண்ணா.. ரெண்டு லட்டு தின்ன ஆசையா...?.." - இறுக்கமான உடையில் ரித்திகா சிங் - மீம்களை பறக்கவிடும் நெட்டிசன்ஸ்..! "கண்ணா.. ரெண்டு லட்டு தின்ன ஆசையா...?.." - இறுக்கமான உடையில் ரித்திகா சிங் - மீம்களை பறக்கவிடும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on June 02, 2021 Rating: 5
Powered by Blogger.