"இது பொண்ணா..? இல்ல, பேக்கரி ஃபிரஷ் பன்னா..?.." - ஸ்லீவ்லெஸ் உடையில் பொசு பொசு பாவனா..! - வைரல் க்ளிக்ஸ்..!


மோலிவுட்டில் மிக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாவனா. தமிழில் பாவனா சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வெயில், தீபாவளி, அசல் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.
 
மலையாள படங்களிலிருந்து தமிழுக்கு வந்த நடிகைகள் பலரும் மிகவும் பிரபலமாகி விட்டனர். ஆனால் பாவனையான நடிகை மட்டும் ஏனோ ஜொலிக்க முடியாமல் தோற்றுப் போனார்.தற்போது தமிழுக்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க வந்திருக்கிறார். 
 
இதுவரை மிதமான கவர்ச்சியில் நடித்ததால் தனக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் போனது என அறிந்த நடிகை, ரீ என்ட்ரியில் கூடுதல் கவர்ச்சி காட்டி சேவை ஆற்ற தயாராக இருப்பதாக அறிவித்துள்ளாராம். கவர்ச்சிக்கு தமிழில் எப்போதுமே மவுசு உண்டு. 
 
 
ஆகையால், இவருடைய புதிய யுக்தி அவருக்கு கைகொடுக்கிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.தமிழில் விஜய்சேதுபதி- த்ரிஷா நடித்து வெளியான "96' படத்தின் கன்னட ரீமேக்கான "99' என்று பெயரிடப்பட்ட படத்தில் த்ரிஷா பாத்திரத்தில் பாவனா நடித்துள்ளார். 
 
 
அண்மையில் வெளியான இந்தப் படம் பாவனாவின் 79-ஆவது படமாகும். "இதுவரை நான் நடித்த படங்கள் எதையுமே பார்த்ததில்லை. என்னுடைய நடிப்பை திரும்ப பார்க்கு மளவுக்கு தைரியம் இல்லை, ஏனென்றும் தெரியாது. இருந்தாலும் தென்னிந்திய நான்கு மொழிகளிலும் நடித்துள்ள எனக்குக் கிடைத்த பாத்திரங்கள் வித்தியாசமானவை. 
 
 
அவற்றை நிறைவாக செய்துள்ளதாக கருதுவதே போதுமென்று நினைக்கிறேன்'' என்கிறார் பாவனா. இந்நிலையில், ஸ்லீவ் லெஸ் உடையில் பொசுபொசுவென இருக்கும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.


இதனை பார்த்த ரசிகர்கள், இது பொண்ணா..? இல்ல, பேக்கரியில் செஞ்ச ஃபிரஷ் பன்னா..? என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

"இது பொண்ணா..? இல்ல, பேக்கரி ஃபிரஷ் பன்னா..?.." - ஸ்லீவ்லெஸ் உடையில் பொசு பொசு பாவனா..! - வைரல் க்ளிக்ஸ்..! "இது பொண்ணா..? இல்ல, பேக்கரி ஃபிரஷ் பன்னா..?.." - ஸ்லீவ்லெஸ் உடையில் பொசு பொசு பாவனா..! - வைரல் க்ளிக்ஸ்..! Reviewed by Tamizhakam on June 11, 2021 Rating: 5
Powered by Blogger.