"கிளாமர் குதிரை.. - செம்ம ஹாட்..." - இளசுகளை கிறங்கடித்த இளம் நடிகை ஃபரியா அப்துல்லா..! - வைரல் க்ளிக்ஸ்..!

 
ஹைதராபாத் அழகி ஃபரியா அப்துல்லா 2021 ஆம் ஆண்டில் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டரான 'ஜாதி ரத்னாலு' மூலம் ஒரு அற்புதமான வெள்ளித்திரையில் அறிமுகமானார். 
 
அதன் நகைச்சுவை அளவு மற்றும் முன்னணி நடிகர்களிடமிருந்து பயங்கர நடிப்பு என படம் பிச்சுகிட்டு போனது. பட்ஜெட்டை விட பத்து மடங்கு பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் ஆனது.
 
ஷாமிலி அக்கா சிட்டியின் பாத்திரத்தில், ஃபரியா அப்துல்லா தேவையான அப்பாவித்தனத்தை கொண்டு நடித்தார் மற்றும் நீதிமன்ற அறை காட்சிகளில் தன்னுடைய வலுவான நடிப்பை வழங்கினார். 
 
ரிலீசுக்கு முன்னர், இந்த படத்தை பார்த்த பாகுபலி நாயகன் பிரபாஸ் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரையும் தலைவணங்கி பாராட்டுகிறேன் என்று கொடுத்த ஸ்டேட்மெண்ட் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. 
 
இந்நிலையில், ஃபரியா அபதுல்லா இன்ஸ்டாகிராமில் தனது சமீபத்திய போட்டோ-ஷூட்டிலிருந்து சில ஸ்டில்களைப் பகிர்ந்துள்ளார். 
 
 
நழுவி விழுவது போன்ற ஒரு சிறிய கறுப்பு உடையில், அதே கருப்பு நிறத்தில் ஒரு கவுன் போன்ற உடையில் தன்னுடைய அழகுகளை மூடி, தன்னுடைய பொன்னிறமான தொடையழகு முழுமையாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். 
 
 
அதிலும், அலை அலையான தலைமுடியுடன் ஒரு கருப்பு குதிரைக்கு அருகே நின்று கொண்டு பார்வையை வீசி ரசிகர்களை போட்டு தாக்கியுள்ளார் அம்மணி.


அவரது கவர்ச்சியான படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன பொண்ணுடா..? செதுக்கி வச்ச சிலை  போல.. என்பதில் ஆரம்பித்து கோக்கு மாக்கான கருத்துக்களை கொண்டு வர்ணித்து வருகிறார்கள்..