"அந்த உறுப்பை காட்டுங்க.." என்று கேட்ட ரசிகர் - உடனே செல்ஃபி எடுத்து அனுப்பிய மாளவிகா..!

 
உன்னைத் தேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா.. அன்றைய இளசுகளின் நாடி துடிப்பாக இருந்தவர். 
 
உன்னைதேடி திரைப்படத்தை தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம்,பூப்பறிக்க வருகிறோம், என தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். இதனால் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது, அதன் பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியது, இதனால் ஒரு பாடலுக்கு ஆடும் நிலை வந்தது. 
 
அவர் ஆடிய வாளைமீனுக்கும் விலங்கு மீனுக்கும் பாடல் மிகப் பிரபலமானது.. இதனால் மறுபடியும் வாய்ப்புகள் வந்தது இருப்பினும் திருமணம் செய்து சினிமாவில் இருந்து ஒதுங்கினார். 
 
தற்போது நீண்டதொரு இடைவெளியின் பின் மீண்டும் நடிக்க வருகிறாராம். ஏற்கனவே சிலரிடம் கதை கேட்டுவிட்ட மாளவிகா நல்ல கதை கிடைத்தால் மீண்டும் நடிக்க தயார் என கூறியுள்ளார். 
 
ஆனால் ரசிகர்களை கிறங்க வைக்கக் கூடிய அந்த அழகு தற்போது இல்லை. 40 வயதை கடந்துவிட்ட நிலையில் இனி ஹீரோயினாக நடிக்க முடியாது. இனி ஹீரோயினுக்கு அம்மா அல்லது ஹீரோவுக்கு அம்மாவாக தான் நடிக்க முடியும்..பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 
 
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ரசிகர்களுடன் கலைந்துரையாடி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் கலந்துரையாடிய போது, உங்க நாக்கை காட்டுங்க.. என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப உடனே முழு நாக்கையும் வெளியே நீட்டி செல்ஃபி எடுத்து அனுப்பியுள்ளார் அம்மணி. 
 

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், மாளவிகா ரசிகர்களின் ஆசைகளை உடனே நிறைவேற்றுகிறாரே என்று கூறி வருகிறார்கள்.

"அந்த உறுப்பை காட்டுங்க.." என்று கேட்ட ரசிகர் - உடனே செல்ஃபி எடுத்து அனுப்பிய மாளவிகா..! "அந்த உறுப்பை காட்டுங்க.." என்று கேட்ட ரசிகர் - உடனே செல்ஃபி எடுத்து அனுப்பிய மாளவிகா..! Reviewed by Tamizhakam on June 17, 2021 Rating: 5
Powered by Blogger.