" கிளாமர் பாம்.. - டஸ்க்கி குயின்.." - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் CWC பவித்ரா லக்ஷ்மி - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
குக் வித் கோமாளி பவித்ரா லக்ஷ்மி தற்போது ஹீரோயினாக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். காமெடியன் சதீஷுக்கு தான் ஜோடியாக அவர் நடிக்கிறார்.குக் வித் கோமாளி பவித்ரா ஹீரோயினாக நடிக்கும் படம் தற்போது தொடங்கி உள்ளது. 
 
குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார் பவித்ரா லட்சுமி. அவர் மாடலிங் துறையில் அதிகம் பணியாற்றி வந்திருக்கிறார். குக் வித் கோமாளியில் அவர் புகழ் உடன் சேர்ந்து செய்யும் விஷயங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. 
 
இவரை ரொமான்ஸ் செய்யும் வகையில் புகழ் தொடர்ந்து பல விஷயங்களை செய்து வருகிறார்.தற்போது பவித்ரா லட்சுமிக்கு ஹீரோயின் ஆகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். 
 
அதில் காமெடியன் சதீஷ் தான் ஹீரோவாக நடிக்க போகிறார்.அடிப்படையில் டான்சரான பவித்ரா லட்சுமி, விளம்பரங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்தார். பின்பு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். 
 
இந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இதையடுத்து நடிகை பவித்ரா தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஏற்கனவே மலையாளத்தில் ஒரு படம் நடித்திருந்தாலும், இப்போது தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமாகிறார். 
 
 
அவர் நடிக்கும் முதல் தமிழ் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு ஜோடியாக பவித்ரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 
 
 
இந்நிலையில், நடிகை பவித்ரா மேலும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் அவர், நடிகர் கதிருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இதனை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
 
 
ரொமாண்டிக் படமாக உருவாகவிருக்கும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முட்டிக்கு மேல் ஏறிய உடையில் படு சூடான புகைப்படங்கள் சிலவற்றை அப்லோடி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

" கிளாமர் பாம்.. - டஸ்க்கி குயின்.." - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் CWC பவித்ரா லக்ஷ்மி - வர்ணிக்கும் ரசிகர்கள்..! " கிளாமர் பாம்.. - டஸ்க்கி குயின்.." - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் CWC பவித்ரா லக்ஷ்மி - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 04, 2021 Rating: 5
Powered by Blogger.