கிழிஞ்ச பேண்ட்.. மாடிப்படியில் ஒய்யாரமா உக்காந்துட்டு.. - Zoom பண்ணவே வேண்டாம்!

 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் தற்போது விறுவிறுப்பான கதைகளத்தோடு டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இரண்டாவது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் காயத்ரி சீரியலில் புடவையில் கலக்கிக் கொண்டிருக்கிறார் .
 
ஆனால் அது எல்லாம் எனக்கு போரடித்துவிட்டது புடவையை கழற்றி தூக்கி வீசிவிட்டு கிழிந்த பேண்ட் ஷாட்டில் குத்தாட்டம் போட்டுள்ளார்.சீரியலில் குடும்ப குத்துவிளக்காக ஜொலிக்கும் நடிகைகள் கூட போட்டோசூட் என்கிற பெயரில் ரசிகர்களை சூடாக்கி வருகிறார்கள். 
 
அதுவும் இன்ஸ்டாகிராமில் தற்போது காயத்ரி யுவராஜ் போட்டிருக்கும் கலக்கலான போட்டோ ஷூட்டிங் வைரலாக பரவி வருகிறது. இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பையும் பெயரையும் வாங்கி கொடுத்து ரசிகர்களிடம் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டது சரவணன் மீனாட்சி சீரியலில் முத்தழகு கேரக்டரில் தான். 
 
 
அதன் பிறகும் இவர் முன்னணி டிவிகளில் உள்ள சீரியல்களில் எல்லாம் நடித்துக்கொண்டிருந்தார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் எனும் சீரியலில் மாயனின் தங்கச்சி ஆகவும் சித்தி 2 சீரியல் ராதிகாவின் மருமகளாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
 
 
இவருடைய வில்லத்தனத்தை பார்த்து இதற்கு முன்பு உள்ள சீரியலில் இவரை திட்டி தீர்த்த ரசிகர்கள் கூட தற்போது கதாநாயகியாக இருந்தாலும் தன்னுடைய பக்கத்து வீட்டுப்பெண் போன்ற அழகினால் அனைவரையும் வசீகரித்து வருகிறார். 


ஆனால் இதுவரைக்கும் பார்த்து வந்த காயத்ரி தற்போது இப்போது முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலில் களமிறங்கி இருந்தாலும் இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

கிழிஞ்ச பேண்ட்.. மாடிப்படியில் ஒய்யாரமா உக்காந்துட்டு.. - Zoom பண்ணவே வேண்டாம்! கிழிஞ்ச பேண்ட்.. மாடிப்படியில் ஒய்யாரமா உக்காந்துட்டு.. - Zoom பண்ணவே வேண்டாம்! Reviewed by Tamizhakam on June 23, 2021 Rating: 5
Powered by Blogger.