"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..." - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ - பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!


நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ், உடல் எடையைக் குறைத்துள்ளார். 
 
சங்கத்தமிழன் படத்துக்காக எடையை அதிகரித்திருந்த அவர், தெலுங்கு படம் ஒன்றுக்காக 15 கிலோ எடை குறைந்து ஒல்லி பெல்லி ஆகியிருக்கிறார். இவர் எப்போவாது கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்வார், இவர் எப்போது புகைப்படங்களை உப்லோஅது செய்வார் என இளைஞர்கள் வழி மீது விழி வைத்து காத்துக்கொண்டிருப்பார்கள். 
 
சமீபத்திய புகைப்படங்கள் எல்லாம் கவர்ச்சி ரகம். இதையடுத்து ஜெயம் ரவி ஜோடியாக, டிக் டிக் டிக் படத்தில் நடித்தார். இந்தப் படம் ஹிட்டானது. இதையடுத்து விஜய் ஆண்டனி ஜோடியாக, திமிரு பிடிச்சவனில் நடித்திருந்தார். 
 
அடுத்து விஜய் சேதுபதி ஜோடியாக, சங்கத் தமிழன் படத்தில் நடித்தார். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 
பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார். 
 

 
இந்நிலையில், காருக்குள் அமர்ந்து கொண்டு இளநீர் அருந்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கொடுத்து வச்ச ஸ்ட்ரா என்று பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.

"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..." - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ - பெருமூச்சு விடும் ரசிகர்கள்..! "கொடுத்து வச்ச ஸ்ட்ரா..." - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ - பெருமூச்சு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 26, 2021 Rating: 5
Powered by Blogger.