பட்டாப்பட்டி டவுசர் உடன் படுக்கையில் சில்மிஷ கொடுத்துள்ள "பிரேமம்" பட நடிகை..!

 
பிரேமம் என்ற மலையாள படத்தில் சாய் பல்லவியுடன் நடித்து பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். சாய் பல்லவிக்கு தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏற்காமலிருந்த நிலையில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார் அனுபமா. 
 
அதன் பின்னரே சாய்பல்லவி தியா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு, மாரி 2 படத்தில் தனுஷுடன் ஜோடிபோட்டார். அனுபமா, சாய்பல்லவி இருவருமே கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து விடுகின்றனர். இதனால் பல பட வாய்ப்புகளை இழப்பதுடன் பல படங்களை ஏற்கவும் மறுத்துவிடுகின்றனர். 
 
ஆனாலும் திரையுலக போட்டியில் காணாமல் போய்விடாமல் தொடர்ந்து நடித்து வருகின்றார்கள். அனுபமாவை பொறுத்தவரை தென்னிந்திய 4 மொழி படங்களிலும் நடித்திருக்கும் பெருமையை இணைத்து கொண்டிருக்கிறார். பிரேமம் மலையாள படத்தில் நடித்ததிலிருந்தே கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. 
 
தமிழ், தெலுங்கில் உடனடியாக நடிக்க முடிந்தது. அதனால் ஒப்புக்கொண்டேன். கவர்ச்சி எனக்கு செட் ஆகாது என கூறி வந்தார். ஆனால், தெலுங்கு படம் ஒன்றில் இலை மறை காய் மறையாக கவர்ச்சி காட்டி இளசுகளை தன் பக்கம் இழுத்தார் அம்மணி. 


மேலும், சினிமா மற்றும் விருது விழாக்களுக்கு மிகவும் இறுக்கமாக கவர்ச்சி உடையில் தோன்றி கிக் ஏற்றினார் அம்மணி. இந்நிலையில், பட்டாப்பட்டி ட்ரவுசர் அணிந்து கொண்டு படுக்கையில் சில்மிஷ போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டு தீயாக பரவி வருகின்றது.