அடேங்கப்பா.. சீரியல் நடிகைக்கு நித்யா தாஸிற்கு இவ்ளோ பெரிய்ய்ய.. மகளா..? - தீயாய் பரவும் போட்டோஸ்..!

 
சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வரும் நித்யா தாஸ் தன்னுடைய மகளுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பள்ளிக் சீருடை, மார்டன் உடை என விதவிதமாக போஸ் கொடுக்கும் இருவரையும் பார்க்கும்போது அக்கா, தங்கை போல இருக்கின்றனர். 
 
சீரியலிலும், மற்ற நேரங்களிலும் பார்ப்பதற்கு மிகவும் இளமையாக இருக்கும் நித்யா தாஸூக்கு திருமணம் ஆகவில்லை என்றே ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் நினைப்பை பொய்யாக்கியுள்ளது.
 
கேரளாவை சேர்ந்த அவர் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி அதன் பின் தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார் நித்யா தாஸ். அதன் பின் தான் சின்னத்திரை பக்கம் பொதுங்கி இருக்கிறார். 
 
கண்ணான கண்ணே தொடரின் அவரது ரோலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.தாயும், மகளும் பார்ப்பதற்கு மிகவும் கியூட்டாக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளனர். 
 
 
ரசிக்கும் வகையில் இருக்கும் அந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்களும் தாராளமாக லைக்குகளையும், லவ் குறியீட்டையும் கொடுத்து வருகின்றனர். நித்யா தாஸ் கண்ணான கண்ணே சீரியலில் ஹீரோயின் மீராவுக்கு சித்தி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
 
 
நித்யா தாஸை பார்ப்பதற்க்கு தான் மிகவும் இளமையான தோற்றத்தில் இருக்கிறார். ஆனால் நிஜத்தில் அவருக்கு திருமணம் ஆகி பெரிய குழந்தைகள் இருக்கிறார்கள். அதிலும் அவரது மகள் நித்யா உயரத்திற்கே வளர்ந்துவிட்டார்.


அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்ளை பார்த்த ரசிகர்கள் அவர்கள் அக்கா தங்கை போல இருக்கிறார்கள் என கூறி வருகின்றனர். மேலும் அவரது மகளும் அச்சு அசல் அவரை போலவே தோற்றத்தில் இருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
அடேங்கப்பா.. சீரியல் நடிகைக்கு நித்யா தாஸிற்கு இவ்ளோ பெரிய்ய்ய.. மகளா..? - தீயாய் பரவும் போட்டோஸ்..! அடேங்கப்பா.. சீரியல் நடிகைக்கு நித்யா தாஸிற்கு இவ்ளோ பெரிய்ய்ய.. மகளா..? - தீயாய் பரவும் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on July 10, 2021 Rating: 5
Powered by Blogger.