"இப்பவும் நீங்க மிஸ் மெட்ராஸ் தான்..." - கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம் - உருகும் இளசுகள்..!

 
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து தற்போது சோசியல் மீடியா நாயகியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் கஸ்தூரி. 
 
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து சமுக வலைதளங்களில் கருத்து கூறி திரை நட்சத்திரங்களில் முக்கியமானவராக திகழும் கஸ்தூரி, அதனால் அவ்வபோது சிலரிடம் முட்டிக்கொள்வதும் உண்டு. 
 
அந்த அகையில், அஜித் ரசிகர்கள் முதல் அரசியல்வாதிகளின் அனுதாபிகள் என்று கஸ்தூரியிடம் மல்லுக்கட்டாதவர்களே இருக்க மாட்டார்கள். கஸ்தூரி எதாவது ஒரு விஷயம் பற்றி பேசினால், அது குறித்து அவருக்கு ஏடாகூடமான கமெண்ட் தெரிவிப்பதோடு, அவரிடமே ஏடாகூடமான கேள்விகளையும் கேட்பார்கள். 
 
 
ஆனால், எதற்கும் சலைக்காத கஸ்தூரி, அவர்களின் கேள்விகளுக்கு தாறுமாறாக பதில் அளிப்பதோடு, தைரியமாகவும் பேசுவார்.இப்படி, தனக்கு என்று சமூக வலைதளத்தில் தனி இடத்தை பிடித்திருக்கும் கஸ்தூரி, இந்த கொரோனா காலத்தில் திடீரென்று எடுத்திருக்கும் கவர்ச்சி அவதாரம் சற்று பீதியை கிளப்பியிருக்கிறது. 
 
அவருக்கு தற்போது 44 வயது ஆன போதிலும் கூட, மிக ஒல்லியான உடலமைப்பை கொண்டு 20 வயது இளம்பெண் போல கவர்ச்சியாக உடலை வைத்துக்கொண்டு, ஊர் சுற்றி வருகிறார். எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருந்து கொண்டிருக்கிறார். 
 
 
சில நேரங்களில் நடிகை கஸ்தூரி அவ்வப்போது சர்ச் சையாக விஷய ங்களை பதிவிட்டு சமூகவலை த்தள வாசிகளின் விமர்சனத்துக்குள்ளாவார்.அதனாலே இவருக்கு ட்விட்டர் கஸ்தூரி என்ற புதிய அடைமொழியும் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் கூட விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை வம்பிழுத்து மாட்டிக் கொண்டார். 
 
 
அதன் பிறகு ஓவியாவின் சர்ச்சை படமான ’90Ml ‘ படத்தில் நடிகை கஸ்தூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம். இந்நிலையில், சமீபத்தில் எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ள கஸ்தூரி "இந்த போட்டோ எந்த வருஷம் எடுத்ததா இருக்கும்ன்னு நினைக்குறீங்க.. " என்று கேள்வி எழுப்பியுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், இப்பவும் நீங்க மிஸ் மெட்ராஸ் தான் என்று உருகி வருகிறார்கள்.
"இப்பவும் நீங்க மிஸ் மெட்ராஸ் தான்..." - கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம் - உருகும் இளசுகள்..! "இப்பவும் நீங்க மிஸ் மெட்ராஸ் தான்..." - கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம் - உருகும் இளசுகள்..! Reviewed by Tamizhakam on July 31, 2021 Rating: 5
Powered by Blogger.