"ஹாலிவுட் லெவல்..." - மோசமான கவர்ச்சி உடையில் மொத்தத்தையும் காட்டிய ஷாலு ஷம்மு..!


இணையத்தை கலக்கும் கவர்ச்சி புயல் யார் என்றால் அது நம்ம ஷாலு ஷம்முதான். கவர்ச்சியால் பல முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார் இவர். ஓரிரு படங்களில் மட்டும் தலைக்காட்டிய ஷாலு ஷம்மு, பட வாய்ப்பு இல்லை என்றால் என்ன என்பது போல எப்போதும் போட்டோஷூட்டில் படு பிஸியாகவே இருக்கிறார்.
 
ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்து பாப்புலர் ஆனவர். அதற்கு பிறகு அவர் சிறிய படங்களில் தான் நடித்து உள்ளார். 
 
அடுத்து அவர் இருட்டு அறையில் முரட்டு குடுத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இரண்டாம் குத்தில் அவர் மிகவும் கிளாமராக தான் நடித்திருப்பார் என தெரிகிறது.
 
இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் திவ்யாவின் தோழியாக நடித்திருந்தார் ஷாலு ஷம்மு. மேலும்,சூரிக்கு கேர்ள் ப்ரண்டாக நடித்து பிரபலமானார்.
 
ஷாலு ஷம்மு எப்போதும் கவர்ச்சியாக தான் போட்டோஷூட் நடத்துவர். அதன் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிரமைல் வெளியிட்டு நெட்டிசன்களை ஈர்த்து வந்தார். அவரது ஹாட் போட்டோக்களுக்கும் அதிகம் லைக்குகள் குவிந்து வந்தது. 
 
இந்நிலையில் நேற்று ஷாலு வெளியிட்ட புகைப்படங்கள் அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்து இருக்கிறது. காரணம் அவர் கொளுக் மொழுக் என இருப்பதால் எந்த உடை அணிந்தாலும் அம்சமாக பொருந்துகிறது.

இந்நிலையில், படு சூடான கவர்ச்சி உடையில் வளைத்து வளைத்து ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
 


இதனை பார்த்த ரசிகர்கள், ஷாலு ஷம்மு வேற லெவல்..ஹாலிவுட் லெவல் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"ஹாலிவுட் லெவல்..." - மோசமான கவர்ச்சி உடையில் மொத்தத்தையும் காட்டிய ஷாலு ஷம்மு..! "ஹாலிவுட் லெவல்..." - மோசமான கவர்ச்சி உடையில் மொத்தத்தையும் காட்டிய ஷாலு ஷம்மு..! Reviewed by Tamizhakam on July 26, 2021 Rating: 5
Powered by Blogger.