மதராசப்பட்டினம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய வெளிநாட்டு நாயகி எமி ஜாக்சன். ஆரம்பத்தில் அழகிய பெண்ணாக நடித்து வந்த அவர் கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார்.
பிரிட்டிஷ் நாட்டில் பிறந்து வளர்ந்த எமி ஜாக்சன் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கிய மதராசபட்டினம் படத்தின் மூலமாகத் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி போன்ற மாபெரும் வெற்றிப் படங்களில் நடித்தார்.
இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு 2.0 படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். அந்தப் படம் ரிலீஸுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் எமி.மேலும் எமி ஜாக்சன் தான் செய்யும் ஒர்க் அவுட் மற்றும் யோகா வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.
மேலும் இவர் மீண்டும் தங்களுக்கு வருவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். மேலும் எமிஜாக்சன் தனக்கு எண்பது வயது ஆகும் வரை திரைப்படத்தில் நடிக்க ஆசை உள்ளது எனவும் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக அழகாகப் புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள ஒரு படத்தில் தனது உடல் தெரியும் அளவிற்கு உள் ஆடையே இல்லாமல் படு மோசமான ஒரு போஸ் கொடுத்து எடுத்துள்ளார்.







