"ரெண்டு இளநீர் குடிச்சா தான் சூடு தணியும் போல..." - குனிந்தபடி அது தெரிய செல்ஃபி - இளசுகளை அலற விட்ட த்ரிஷா..!

 
கடந்த 19 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வரும் த்ரிஷா நேற்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடினார். வசீகரத் தோற்றத்தாலும் அபாரமான நடிப்பாற்றலாலும் தமிழ் திரை உலகை அலங்கரித்தவர் நடிகை திரிஷா. 
 
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுபுது நாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில், ஒரு நடிகையின் சராசரி ஆயுற்காலம் மூன்று ஆண்டுகள் என சுருங்கிவிட்டது. ஆனால் இதே துறையில் கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே வலம் வந்து தமிழ் சினிமாவின் ஆச்சரியமாக திகழ்கிறார் த்ரிஷா. 
 
1999-ம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் போட்டியில் வெற்றிபெற்ற த்ரிஷா ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக கூட்டத்தில் வந்துபோகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் லேசா லேசா, மௌனம் பேசியதே படங்களின் மூலம் நாயகியாக அறிமுகமான அவர், சாமி, கில்லி என அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உயர்ந்தார். 
 
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா. இவரை பற்றி ஏராளமான வதந்திகள், கிசுகிசுக்கள் அவ்வப்போது கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.கவர்ச்சி நடிகையாகவே வலம் வந்துக்கொண்டிருந்தார் திரிஷா. 
 
முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு 4 டூயட் 10 சீன் என வழக்கமான ஸ்டைலிலிருந்து விடுபட எண்ணியவருக்கு ‘நாயகி’ படம் தீனிபோடுவதாக அமைந்தது. இதற்காக உடல் எடை குறைத்து நடித்திருக்கிறார். அடுத்து மாறுபட்ட கதாபாத்திரத்துக்காக காத்திருந்தவருக்கு வில்லத்தனமான கதாபாத்திரமாக தனுஷ் நடிக்த்த ‘கொடி’ படத்தில் நடித்தார். 
 
 
தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்தாலும் திரிஷாவின் ஹீரோயின் இமேஜ் கவர்ச்சி குத்தப்பட்டே இருக்கிறது. அதிலிருந்து மாறுவதற்காகவே வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்கிறார். என்னதான் வித்தியாசமான கேரக்டருக்கு அவரை அழைத்தாலும் படத்தில் அவரது கவர்ச்சி டச் இருக்கும்படி இயக்குனர்கள் பார்த்துக்கொள்கின்றனர். 
 
96 மற்றும் பேட்ட படங்கள் மீண்டும் வரவேற்பை தந்தது. தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக ஆள் எங்கிருக்கிறார் என்ற தெரியாமல் இருந்தது. இவருடன் இருக்கும் சக நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனம் தங்கள் மீதும் இருக்கும் படி பார்த்துக்கொள்கின்றனர்.அந்த வகையில் த்ரிஷாவும் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ரெண்டு இளநீர் குடிச்சா தான் சூடு தணியும் போல.. என்று தகித்து வருகிறார்கள்.

"ரெண்டு இளநீர் குடிச்சா தான் சூடு தணியும் போல..." - குனிந்தபடி அது தெரிய செல்ஃபி - இளசுகளை அலற விட்ட த்ரிஷா..! "ரெண்டு இளநீர் குடிச்சா தான் சூடு தணியும் போல..." - குனிந்தபடி அது தெரிய செல்ஃபி - இளசுகளை அலற விட்ட த்ரிஷா..! Reviewed by Tamizhakam on July 27, 2021 Rating: 5
Powered by Blogger.