"இன்னும் கொஞ்சம்... காத்து அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்..." - ப்ரியா ஆனந்த் உச்ச கட்ட கவர்ச்சி..!

 
சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ப்ரியா ஆனந்த். ப்ரியா ஆனந்துக்கு அறிமுகமான முதல் படத்தின் பாடல் தான் அதிக லைக்ஸ் குவித்து ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது. 
 
அது தான் ‘வாமனன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏதோ செய்கிறாய்’ பாடல். ‘வாமனன்’ படத்துக்கு பிறகு ‘புகைப்படம், 180’ போன்ற படங்களில் நடித்த ப்ரியா ஆனந்துக்கு, மிகப் பெரிய ஹிட் படமாக அமைந்தது ‘எதிர் நீச்சல்’ தான். 
 
‘எதிர் நீச்சல்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ப்ரியா ஆனந்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, முத்துராமலிங்கம், கூட்டத்தில் ஒருத்தன், LKG, ஆதித்ய வர்மா’ என படங்கள் குவிந்தது. 
 
ப்ரியா ஆனந்த் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.
 
ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. 
 
இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். 
 
 
இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம். இப்போது, ப்ரியா ஆனந்த் நடிப்பில் தமிழில் ‘அந்தகன், சுமோ’ மற்றும் கன்னடத்தில் ‘RDX, ஜேம்ஸ்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. 
 
 
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவாடையை பறக்க விட்டு லோ ஆங்கிளில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள்.. இன்னும் கொஞ்சம் காத்து ஆடிசிச்ருந்தா மொத்த மானமும் போயிருக்குமே என்று கலாய்த்து வருகிறார்கள்.

"இன்னும் கொஞ்சம்... காத்து அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்..." - ப்ரியா ஆனந்த் உச்ச கட்ட கவர்ச்சி..! "இன்னும் கொஞ்சம்... காத்து அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்..." - ப்ரியா ஆனந்த் உச்ச கட்ட கவர்ச்சி..! Reviewed by Tamizhakam on July 05, 2021 Rating: 5
Powered by Blogger.