"குட்டியூண்டு ட்ரெஸ் - முழு தொடையும் தெரிய ஹாட் போஸ்.." - சீரியல் நடிகையை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்...!

 
சின்னத்திரை நடிகைகளும் தற்போது சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக பாப்புலர் ஆகி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஹோரோயினாக நடிக்க வரும் இளம் நடிகைகளுக்கு சமூக வலைத்தளங்களில் அன்பே வா சீரியலில் நடித்து வரும் நடிகை டெல்னா டேவிஸுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். 
 
இன்ஸ்டாகிராமில் அவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பின்தொடர்கிறார்கள். இதற்க்கு முன்பே அவர் சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். 
 
 
ஆனால் அங்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் களமிறங்கி தற்போது அன்பே வா சீரியலில் நடித்து வருகிறார். டெல்னா சீரியலில் மட்டும் தான் மிகவும் ஹோம்லியாக நடித்து வருகிறார். 
 
 
ஆனால் நிஜாதியோல் அவர் செம மாடர்ன். அவர் ட்ரெண்டியன லுக்கில் இருக்கும் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. டெல்னா தற்போது சீரியலில் நடிப்பதில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். 



 
அவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் எல்எல்பி படித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் டெல்னா-வா இது.? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
"குட்டியூண்டு ட்ரெஸ் - முழு தொடையும் தெரிய ஹாட் போஸ்.." - சீரியல் நடிகையை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்...! "குட்டியூண்டு ட்ரெஸ் - முழு தொடையும் தெரிய ஹாட் போஸ்.." - சீரியல் நடிகையை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்...! Reviewed by Tamizhakam on July 10, 2021 Rating: 5
Powered by Blogger.