"ஒரே அடியாக ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு இறங்கிய DD..." - தீயாய் பரவும் கவர்ச்சி புகைப்படங்கள்..!

 
பலருக்கும் சினிமா துறையில் தொகுப்பாளராக வேண்டும் என்ற கனவு இருக்கும். அவர்களுக்கு ரோல் மாடல் என்றால் அது டிடி தான். திவ்யதர்ஷினி என்ற டிடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அதிக அனுபவம் கொண்டவர். 
 
விஜய் தொலைக்காட்சியின் மிகமுக்கிய தொகுப்பாளினி அவர்தான். 20 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் தற்போதும் இளமையான தோற்றத்துடன் இருந்து வருகிறார். 
 
அத்துடன் அவர் வெள்ளித்திரை சின்னத்திரை என்று அனைத்திலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவருடைய ஆல்பம் பாடல் கூட மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. 
 

 
இதுவரை இன்ஸ்டாவில் கொஞ்சம் கொஞ்சம் கவர்ச்சி காட்டி வந்த டிடி அக்கா தற்போது பீச்சில் ஜாலியாக ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கின்றார். 
 
 
நீச்சல் அடிப்பது, கடலில் ரைட் போவது என்று அவர் செய்து வருகின்ற கலாட்டாக்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. டிடிக்கு இன்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.


 
 
இவர்களை குஷிப்படுத்த தொடர்ந்து புகைப்படங்களை இவர் பகிர்ந்து வருகிறார். தற்போது, இவர் வெள்ளை நிற உடையில் அழகு தேவதைப்போல இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

"ஒரே அடியாக ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு இறங்கிய DD..." - தீயாய் பரவும் கவர்ச்சி புகைப்படங்கள்..! "ஒரே அடியாக ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு இறங்கிய DD..." - தீயாய் பரவும் கவர்ச்சி புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on July 21, 2021 Rating: 5
Powered by Blogger.