50 வயதிலும் இப்படியா..? - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் ரம்யா கிருஷ்ணன் - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 
தமிழ் திரை உலகில் மிக பிரம்மாண்டமான கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் இவர் நடித்த காலகட்டத்தில் தன்னுடைய அழகான பார்வை மட்டும் சிரிப்பு கவர்ச்சி என பல்வேறு திறமையை வைத்து ரசிகர்களை தன் பின்னே அலைய வைத்தவர். 
 
இவ்வாறு பிரபலமான நமது நடிகை முதன் முதலாக கவுண்டமணி நடிப்பில் வெளிவந்த ராஜா எங்க ராஜா என்ற திரைப் படத்தில் அவருடன் ஜோடி போட்டு நடித்து இருந்தார். 
 
இந்நிலையில் ஆரம்பத்தில் சறுக்கலான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் அதன் பிறகு கேப்டன் பிரபாகரன் திரைப்படமானது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 
 
இந்நிலையில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து விட்டால் எப்படியும் பிரபலமாகி விடலாம் என்ற நுனுக்கத்தை தெரிந்துகொண்டு தெலுங்கில் மிகமோசமாக தன்னுடைய கவர்ச்சியை வாரி விச ஆரம்பித்துவிட்டார். 
 
 
கடந்த 2003ம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குனரான கிருஷ்ணாவம்சி என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர் சின்னத்திரையிலும் நடுவராக சில நிகழ்சிகளில் பங்கேற்று வருகிறார். 
 
 
அந்த வகையில், சல்லடை போன்ற லெக்கின்ஸ் அணிந்து கொண்டு தொடை கவர்ச்சி காட்டும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 


இதனை பார்த்த ரசிகர்கள், ராஜமாதா.. இந்த வயசுலயும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.