" வெறும் ப்ரா.. குட்டியூண்டு டவுசர்.." - தலைகீழாக நிற்கும் மாளவிகா..! - அதிருது இன்ஸ்டா..!

 
ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்பட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். 
 
மாளவிகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். 2 கதைகள் கேட்டுள்ளார். 

இவற்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. “தமிழில் நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்தேன். முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தேன். ரசிகர்களும் என்மீது அன்பு காட்டினார்கள். வாளமீன் பாடல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. 
 
திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினேன். மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது. புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். 
 
தமிழில் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார்.
 
திருமணதிற்கு பிறகு, சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட மாளவிகா, தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
 
 
அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா, தற்போது மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே சிரசாசனம் செய்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 
 
இதனை பார்த்த ரசிகர்கள், அந்த ஃபிட்னஸ்.. இந்த வயசுலயும் இப்படியா..? என சகட்டு மேனிக்கு வர்ணித்து வருவதுடன்.. மாலத்தீவில் மாளவிகா.. அடுத்த ஒரு வாரத்துல பிகினி தரிசனம் இருக்கு என குதுகலமாக இருக்கிறார்கள்.
" வெறும் ப்ரா.. குட்டியூண்டு டவுசர்.." - தலைகீழாக நிற்கும் மாளவிகா..! - அதிருது இன்ஸ்டா..! " வெறும் ப்ரா.. குட்டியூண்டு டவுசர்.." - தலைகீழாக நிற்கும் மாளவிகா..! - அதிருது இன்ஸ்டா..! Reviewed by Tamizhakam on August 06, 2021 Rating: 5
Powered by Blogger.