பிட்டு பட நடிகைகளை ஓவர் டேக் பண்ணும் அளவுக்கு மோசமான உடையில் ஸ்ருதிஹாசன் - விளாசும் ரசிகர்கள்..!

 
ஸ்ருதிஹாசன் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் தலைகாட்டியிருந்தாலும் நாயகியாக முதன்முதலில் அறிமுகமானது ‘லக்’[2009] என்ற இந்திப்படத்தில் தான்.
 
அடுத்து ‘ஓ மை ஃப்ரண்ட், ‘அனகனக ஓ தீருடு’ஆகிய இரு தெலுங்குப் படங்களில் நடித்து 4 வது படமாகவே தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ்,சூர்யா கூட்டணியின் ‘7ம் அறிவு’படத்தின் மூலம் வந்தார். 10 ஆண்டுகளில் 5 மொழிகளில் 26 படங்களில் நடித்திருக்கும் ஸ்ருதி இரண்டு படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 
 
சன் தொலைக்காட்சியில் டாக் ஷோ ஒன்றை நடத்திய அவர் அமெரிக்க வெப் தொடர் தொடர் ஒன்றிலும் நடித்தார்.இடையில் சில காலம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து வந்த ஸ்ருதி தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’படத்தில் நடித்துவருகிறார்.
 
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் ஹிட்டாகி வருகிறது. அந்த வகையில் ரவிதேஜாவுடன் இணைந்து நடித்த க்ராக் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலைக் குவித்த நிலையில் அதைப் பின் தொடர்ந்து பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படமும் பல மடங்கு வசூலை வாரி குவித்தது.
 
 
எனவே தெலுங்கு நடிகர்கள் ஸ்ருதிஹாசனை தங்களது படங்களில் நடிக்க வைக்க போட்டி போட்டுக் கொண்டிருக்க இப்பொழுது பாகுபலி பிரபாஸ் உடன் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 
 
 
கேஜிஎஃப் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து கே ஜி எஃப் 2 படத்தை இயக்கி வரும் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் படத்திற்கு சலார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 


படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.சோசியல் மீடியாக்களில் வித்தியாசமான புகைப்படங்களையும் போஸ்ட்களையும் தொடர்ந்து பதிவிட்டு வரும் ஸ்ருதிஹாசன் இப்பொழுது அழகை வலுக்கட்டாயமாக திறந்து காட்டியவாறு தாறுமாறான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்