பிரியா பவானி சங்கரும் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். நடிகர் பரத் ஹீரோவாக நடித்திருந்த டைம் டிராவல் வெப்சீரிஸான டைம் என்ன பாஸில் பரத்துக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.
அதே வெப்சீரிஸில் நட்புக்காக வந்து சென்ற அசோக் செல்வனுடன் தற்போது ஜோடி சேர்ந்துள்ளார்.புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த ப்ரியா பவானி சங்கர், பிறகு விஜய் தொலைக்காட்சியின் கல்யாணம் முதல் காதல் வரை நாடகத்தில் நடித்துப் புகழ் பெற்றார்.
பட வாய்ப்புகளை முதலில் மறுத்து வந்த ப்ரியா, மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் அடுத்து நடித்தார்.
இந்தியன் 2, ருத்ரன், பொம்மை, ஹாஸ்டல், குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, கசட தபற, இயக்குநர் ஹரி - அருண் விஜய் படம் போன்ற ஏராளமான படங்களில் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.
இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் வர வர கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். என்னதான் கை நிறைய படங்கள், முன்னணி நடிகர்களின் படங்கள் என பிரியா நடித்து வந்தாலும் இதுவரை ஒரு துளி கவர்ச்சி கூட காட்டாமல் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றுஇருந்தார்.
ஆனால், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோவில்,முட்டிக்கு மேல் ஏறிய கவுன் போன்ற உடையில் தன்னுடைய பளபளக்கும் தொடையழகை காட்டி சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
0 கருத்துகள்