"செம்ம ஸ்டக்ச்சர்.. - மெழுகு சிலை..." - கவர்ச்சி உடையில் ரசிகர்களை சூடேற்றிய சீரியல் நடிகை வந்தனா..!

 
சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழு கொழு என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து க வர்ச்சியை கண்ணா பின்னாவென காட்டுகிறார்கள். அந்த வகையில் வி ல்லி நடிகையான வந்தனா மைக்கேலும் இணைந்துள்ளார். 
 
நம்ம ஊர்ல பேய் படத்தை பார்த்து பலர் பயந்தாலும், சில இளைஞர்கள் கூட்டம் அந்தப் படத்தில் நடித்த கதாநாயகி கண்டுக்காம, பே யாக நடித்த ஹீரோயினை ரூட் விடும் அளவிற்கு இருக்கும். 
 
அந்தவகையில் சீரியல்களில் வரும் ஹீரோயின்களை விட வில்லிகள் க வர்ச்சியாக இருப்பதனால் இளைஞர்கள் வட்டம் வில்லிகளை வட்டமிட்டே இருக்கும். இவர் ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக வி ல்லி நடிகையாக அறிமுகமாகி பிரபலமானார். 
 
 
அதுவும் தங்கம் சீரியலில் மிகசிறந்த வில்லியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வி ல்லி கேரக்டரில் மட்டுமே இவரை காணமுடிந்தது. என்னதான் சீரியல்களில் வி ல்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் ப யங்கர சாதுவாம். 
 
 
நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். 


இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். இந்நிலையில், கிராமத்து திருவிழாவில் ரெக்கார்ட் டான்ஸ் ஆடுவது போல மேடையில் நடனமாடும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி “வந்தனாவா இது ?” என்று வாயை பிளக்க வைத்துள்ளார்.
"செம்ம ஸ்டக்ச்சர்.. - மெழுகு சிலை..." - கவர்ச்சி உடையில் ரசிகர்களை சூடேற்றிய சீரியல் நடிகை வந்தனா..! "செம்ம ஸ்டக்ச்சர்.. - மெழுகு சிலை..." - கவர்ச்சி உடையில் ரசிகர்களை சூடேற்றிய சீரியல் நடிகை வந்தனா..! Reviewed by Tamizhakam on August 04, 2021 Rating: 5
Powered by Blogger.