நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து டிக் டிக் டிக், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது தமிழில் பொன் மாணிக்கவேல், பார்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.நடிகை நிவேதா பெத்துராஜ் அடிக்கடி புடவை,மாடர்ன் உடை, சுடிதார், லெஹங்கா இப்படி அனைத்து விதமான ஆடைகளிலும் தனது போட்டோ ஷூட் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.
தெலுங்கிலும் பிஸியாக உளள நிவேதா பெத்துராஜ், முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். தற்போது விரட்ட பர்வம், பாகை, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.தமிழிலும் பொன் மாணிக்கவேல் மற்றும் பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை நிவேதா பெத்துராஜ், அவ்வப்போது தனது போட்டோக்கள் மற்றும் தனது படம் தொடர்பான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார்.
எப்பொழுதும் கலர்ஃபுல்லான படங்களை எடுக்கும் வெங்கட்பிரபு இந்த படத்தில் கொஞ்சம் தூக்கலாகவே கிளாமர் காட்சிகளை மிகைப்படுத்தி படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு படம் முழுவதும் பார்ட்டியாக இருக்கும் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மொட்டை மாடியில் நின்றபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவரை பார்த்த ரசிகர்கள், மாடில நிக்குற மானுக்குட்டி.. என்று பாட்டு பாடி வர்ணித்து வருகிறார்கள்.
0 கருத்துகள்