“சூடு தலைக்கு ஏறுது” – சட்டையை திறந்து விட்டு.. அது தெரிய.. ! இணையத்தை கலக்கும் தமன்னா !

 
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தமன்னா. பாலாஜி சக்திவேல் இயக்கிய ’கல்லூரி’ படம் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன் பின்னர் தெலுங்கு, கன்னடம் என பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வந்தார். 
 
தற்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்ததார். இந்த படத்தில் பல மாஸ் சண்டை காட்சிகளில் தமன்னா நடித்திருந்தார். 
 
இதன் மூலம் கிளாமர் ஹீரோயினில் இருந்து ஆக்‌ஷன் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார் தமன்னா. முன்னணி நடிகையாக கலக்கி வந்த தமன்னா, தற்போது படங்கள் இன்றி ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் அளவிற்கு சென்றுவிட்டார். என்னதான் செம்மையா நடிச்சாலும் சரியான முறையில் படங்கள் அமையாததால் மன வருத்தத்தில் இருந்தார் தமன்னா. 
 
எனவே தற்போது ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். 
 
அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். 
 
 
தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.



இந்நிலையில், இரவு நேரத்தில் சட்டையை திறந்து விட்டு பொதுவெளியில் நடந்து வந்த அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகின்றது.
“சூடு தலைக்கு ஏறுது” – சட்டையை திறந்து விட்டு.. அது தெரிய.. ! இணையத்தை கலக்கும் தமன்னா ! “சூடு தலைக்கு ஏறுது” – சட்டையை திறந்து விட்டு.. அது தெரிய.. ! இணையத்தை கலக்கும் தமன்னா ! Reviewed by Tamizhakam on August 06, 2021 Rating: 5
Powered by Blogger.