தாமிரபரணி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் குடியேறியவர் பானு. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆடதால் அம்மணியின் பெயர் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. இதனால் தமிழில் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
விரக்தியடைந்த கேளரத்து பைங்கிளி பானு மீண்டும் தாய்மொழிக்கே திரும்பி விடலாம் என்ற முடிவுக்கு வந்தார். மலையாளத்தில் அச்சன் உறங்காத வீடு என்ற படத்தில் கமிட் ஆன அவர், அந்த படத்தில் படுகிளாமராக நடித்திருந்தார்.
இந்த படத்தில் பானுவின் சகவர்ச்சியான நடிப்பு இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் அளவுக்கு இருந்தது. இதனால் கூடிய சிக்கீரமே மலையாள சினிமாவின் கிளாமர் பாம் ஆக பானு உருவெடுப்பார் என்று கூறினார்கள் திரையுலகினர்.
இதே கவர்ச்சியை தமிழில் காட்டியிருந்தால் இங்கு நிலைத்திருப்பார் என்றும் கூறுகிறார்கள். அம்மணி தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு நோ.. நோ.. என்று அழுத்தி சொன்னதால்தான் அவரை தமிழ் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் யாரும் சீண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு 'அழகர்மலை', 'மூன்றுபேர் மூன்று காதல்' என இவர் நடித்த சில படங்கள் பெரியளவில் வெற்றி பெறாததால் மலையாளத்தில் தான் அதிகமாக நடித்து வந்தார். ரசிகர்கள் இன்னும் இவரை 'தாமிரபரணி' பாணுவாகத்தான் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
'தாமிரபரணி' படத்துக்குப் பிறகு அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை. இந்நிலையில், வெறும் பாவடையை கட்டிக்கொண்டு ஆற்றில் குளியல் போடும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.