"பருவ மொட்டாக... பத்திரிக்கை நடுப்பக்கத்திற்கு... முரட்டு கிளாமர் போஸ்..." - வைரலாகும் ரம்யா கிருஷ்ணன் புகைப்படம்..!

 
1983 ம் ஆண்டு 13 வது வயதில் 'வெள்ளை மனசு' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரம்யாகிருஷ்ணன். இந்த படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
 
இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அணைத்து திரையுலக ரசிகர்களாலும் நன்கு அறியப்பட்டவர். 
 
30 ஆண்டுகளாக திரைத்துறையில் நிலையான இடத்தைப் பிடித்துள்ள இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் தற்போதும் யாராலும் மறக்க முடியாது. அதே போல் நடிகர் கமலஹாசனுடன் பஞ்சதந்திரம், மற்றும் சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். 
 
மேலும் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான 'தங்கம்', 'வம்சம்' ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் 'சிவகாமி தேவி' கதாப்பாத்திரத்தில் நடித்தது இவருக்கு மிகபெரிய பெருமையை பெற்று தந்தது. 
 
பாகுபலி படத்தின் மூலம் தேசிய அளவில் பேசப்படும் நடிகையாக மாறினார். சமீபத்தில் கூட சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து அசத்தினார்.இளமை காலம் மட்டும் அல்லாமல், இப்போதும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் துணிந்து நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன். 


இந்நிலையில், பத்திரிகை ஒன்றிற்கு பருவ மொட்டாக இருக்கும் போது நடுப்பக்க கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் உஷ்ணத்தை கூட்டி விட்டுள்ளார் அம்மணி. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
"பருவ மொட்டாக... பத்திரிக்கை நடுப்பக்கத்திற்கு... முரட்டு கிளாமர் போஸ்..." - வைரலாகும் ரம்யா கிருஷ்ணன் புகைப்படம்..! "பருவ மொட்டாக... பத்திரிக்கை நடுப்பக்கத்திற்கு... முரட்டு கிளாமர் போஸ்..." - வைரலாகும் ரம்யா கிருஷ்ணன் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 04, 2021 Rating: 5
Powered by Blogger.