ஜெயா டிவியில் ஒளிபரப்பான துள்ளுவதோ இளமை, மகளிர் மட்டும் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் ரேகா நாயர். இவர் தொகுப்பாளினி மட்டுமில்லாமல் ஒரு நடிகையும் கூட.
சமீபத்தில் பேட்டியில் அவர் கூறும்போது, நானும் கடந்த 13ஆம் ஆண்டுகளாக நான் தொகுப்பாளினியாக இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் சினிமா, சீரியல்களில் நடித்துள்ளேன்.
ஆனால் நடிப்பவர்களுக்கு இங்கு மதிக்கப்படுவதில்லை. அதனால் நடிப்பில் இருந்து விலகிவிட்டேன். அதனால் துள்ளுவதோ இளமை, மகளிர் மட்டும் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறேன்.
இதில் துள்ளுவதோ இளமை, இளைஞர்களுக்கான நிகழ்ச்சி.
மகளிர் மட்டும் பெண்களுக்கான நிகழ்ச்சி. நான் மலையாளியாக இருந்தாலும், படித்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். கதை, கவிதைகள் எழுதியுள்ளேன், என்றார்.
சமூக வலைதளங்களில், அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது மொட்டை மாடியில் கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் போஸ் கொடுத்துள்ளார்.
0 கருத்துகள்