தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து உள்ளனர் பிரகதி. அவர் தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
அது மட்டும் இன்றி அவர் சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்து வருகிறார் அவர்.
அவர் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்தால் ரொம்ப அப்பாவியான பெண் போலத்தான் இருப்பார். ஆனால் அவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் பதிவுகள் அப்படியே ஆப்போசிட்.
பிரகதி இன்ஸ்டாகிராமில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை கொண்டு இருக்கிறார். அவர் எப்போதும் நடனம் ஆடுவது, ஒர்கவுட் செய்வது போன்ற வீடியோகளை தான் அதிகம் வெளியிட்டு வருகிறார். அதிகம் வெளியிட்டு வருகிறார்.
மேலும் பிரகதி அவரது மகன் உடன் நடனம் ஆடும் வீடியோக்களை வெளியிட்டால் அது அதிக அளவில் இணையத்தில் வைரல் ஆகும்.இந்நிலையில், டைட்டான உடையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரகதி.
இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? இருந்தாலும், உங்களுக்கு ஃபிட்டா இருக்கு என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
0 கருத்துகள்