மாலத்தீவில் தன்னுடைய பிரமாண்ட தொடையை காட்டி உஷ்ணத்தை கூட்டும் மாளவிகா..! - குவியும் லைக்குகள்..!

 
ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்பட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். 
 
மாளவிகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். 2 கதைகள் கேட்டுள்ளார். இவற்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
 
உன்னைத்தேடி படத்தில் அறிமுகமான மாளவிகா அதன்பிறகு ஆனந்த பூங்காற்றே, வெற்றிக் கொடிகட்டு, ரோஜாவனம் என பல படங்களில் நடித்தார். 2007ல் திருமணம் செய்து கொண்டார். என்றாலும் 2009 வரை பல படங்களில் தலைகாட்டி வந்தார் மாளவிகா. 
 
சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மாளவிகா, தான் தலைகீழாக நின்று யோகாசனம் செய்யும் போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 
 
அதோடு, யோகா என்பது கடல். சூரியன் மற்றும் மூச்சடைக்கக்கூடிய காட்சிகள், உள் அமைதியை கண்டறிய உதவுகிறது. இது உண்மையிலேயே மிகவும் பிரமிப்பாக உள்ளது என்றும் பதிவிட்டடிருந்தார்.
 

இந்நிலையில், தன்னுடைய அழகை எடுப்பாக காட்டியபடி மரப்பாலத்தின் ஓரமாக அமர்ந்திருக்கும் அவரது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி.